Posts

அய்யனே

 அய்யனே  என்குறை தீரவில்லை என்று உன்னை மறக்க நினைக்க  உன்னை விட்டால் வேறு யாரும் எனக்கில்லை என்ற என்  பயம்  உன் பாதத்தை பிடுத்து கொள்ள மனம் ஏங்குகின்றது 

மனதை

 மனதை கொன்று மனிதனாய் வாழ்ந்து கொண்டுஇருக்கின்றேன்